தேசியம்
செய்திகள்

இரண்டு TTC பேருந்துகள் மோதியதில் 13 பேர் காயம்

Toronto மேற்குப் பகுதியில் இரண்டு TTC பேருந்துகள் மோதியதில் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Weston Road – Lawrence Avenue மேற்கு சந்திப்புக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதில் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன், 16 வயது சிறுவன் ஒருவன், 12 பெரியவர்கள் உட்பட 13 பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது தங்களிடம் தகவல் இல்லை என Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

நான்கு இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு கனடா தடை

Lankathas Pathmanathan

அமைச்சர் Stan Cho பதவி விலகினார்

Lankathas Pathmanathan

Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment