ATM கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக தமிழர் கைது
Brampton நகரில் பல ATM கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார். Brampton நகரில் பல மாதங்களாக தொடர்ந்த ATM கொள்ளைகள், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்...
