பதவி விலகலை விரைவு படுத்தும் Conservative நாடாளுமன்ற உறுப்பினர்
Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Cathay Wagantall தனது பதவி விலகலை விரைவு படுத்தினார். நீண்டகால Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Cathay Wagantall, August மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலக உள்ளார். அடுத்த...
