தேசியம்
செய்திகள்

FIFA: Round of 32 சுற்றில் கனடா தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும்!

FIFA உலகக் கோப்பையின் knockout சுற்றுக்கு கனடா முதல் முறையாக முன்னேறியுள்ளது.

கனடாவின் ஆண்கள் கால்பந்து அணி வரலாற்றில் முதன்முறையாக FIFA உலகக் கோப்பையின் knockout சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

சுவிட்சர்லாந்திடம் புதன்கிழமை (24) தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கனடா ஞாயிற்றுக்கிழமை (28) Los Angeles நகரில் Group of 32  போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த ஆட்டத்தில் கனடிய அணி தென் ஆப்பிரிக்க தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது .

Related posts

கனடாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு திரும்பிய Ontario!

Gaya Raja

குறைந்து வரும் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான குற்ற விகித இடைவெளி?

Lankathas Pathmanathan

Leave a Comment