தேசியம்
செய்திகள்

நெடுஞ்சாலை விபத்தில் மூவர் பலி

நெடுஞ்சாலை 401இல் நிகழ்ந்த விபத்தொன்றில் மூவர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.

Prescott அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

திங்கட்கிழமை (18) மாலை Augusta குடியிருப்புச் சமுதாயத்தில் இரண்டு வாகனங்கள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

 

Related posts

நீதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்களின் மத்திய-மாகாண-பிராந்திய சந்திப்பு

Lankathas Pathmanathan

Quebecகின் இரவு நேர ஊரடங்கு விரைவில் நீக்கம்

Lankathas Pathmanathan

நைஜீரியாவில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலய வெடி விபத்தில் 2 பேர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment