Mark Carney – Donald Trump தொலைபேசியில் உரையாடல்?
கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் புதன்கிழமை (24) தொலைபேசியில் உரையாடினர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள NATO உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இரு நாடுகளின் தலைவர்கள் உரையாடல் நிகழ்ந்தது. ஆனாலும் இந்த உரையாடல் குறித்து Mark Carney...
