Toronto நகர முதல்வர் தேர்தல் இரண்டு வேட்பாளர்களிடையே கடும் போட்டியாக மாறக்கூடும்?
Toronto நகர முதல்வர் பதவிக்கான போட்டி பிரதான இரண்டு வேட்பாளர்களிடையே கடும் போட்டியாக மாறக்கூடிய சாத்தியக்கூற்றை எதிர்வு கூறுகிறது. இந்த ஆண்டு Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow, Brad Bradford இடையே...
