Peel பிராந்திய காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம்?
Peel பிராந்திய காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டை Brampton நபர் ஒருவர் எதிர்கொள்கிறார். நீதிமன்ற உத்தரவின் பேரில் துப்பாக்கி வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ள இவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. Mississauga...
