CUSMA வர்த்தக ஒப்பந்தத்தை Donald Trump ஆதரிக்கவில்லை என்பது இரகசியமல்ல: Mark Carney
அமெரிக்க ஜனாதிபதிக்கு CUSMA வர்த்தக ஒப்பந்தத்தில் ஆர்வமில்லை என்பது ஒன்றும் இரகசியமல்ல என கனடிய பிரதமர் தெரிவித்தார். வட அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இல்லாமலேயே அமெரிக்கா சிறப்பாகச் செயல்படும் என Donald Trump...
