“மலைக்கோட்டை வாலிபன்” திரைப்பட திரையிடல் Cineplex நிறுவனத்தால் இரத்து
Toronto பெரும்பாக திரையரங்குகளில் இருந்து ஒரு தென்னிந்தியத் திரைப்படத்தின் திரையிடல் Cineplex நிறுவனத்தால் இரத்து செய்யப்பட்டது. மலையாள திரைப்படமான “மலைக்கோட்டை வாலிபன்” Cineplex திரையரங்கில் January 24ஆம் திகதி திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் மோகன்லால்...