Toronto நகர முதல்வர் பதவிக்கு இதுவரை எட்டு வேட்புமனுக்கள் தாக்கல்
Toronto நகர முதல்வர் பதவிக்கு எட்டு வேட்புமனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது. பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October...
