33 ஆயிரம் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை?
33 ஆயிரம் வரையிலான தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான செயல்முறை விரைவு படுத்தப்படுகிறது. கிராமப்புற, தொலைதூர சமூகங்களில் வசிக்கும் 33 ஆயிரம் வரையிலான தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தற்போது நிரந்தரக் குடியுரிமைக்கான...
