Toronto-வில் எரிபொருள் விலை $2 வரை அதிகரிக்கும்?
Toronto பெரும்பாகத்தில் எரிபொருள் விலை litre ஒன்றிக்கு இரண்டு டொலராக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதன்கிழமை (06) எரிபொருளின் விலை ஒரு litre ஏழு சதம் வரை அதிகரித்தது. புதன்கிழமை Toronto பெரும்பாக...
