Ottawa-வில் நடைபெறவிருந்த அமெரிக்கத் தூதர் உரையாற்றும் நிகழ்ச்சி இரத்து
தலைநகர் Ottawa-வில் நடைபெற இருந்த தனது உரையாற்றும் நிகழ்ச்சியை கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் இறுதி நேரத்தில் இரத்து செய்தார். வெள்ளை மாளிகை அதிகாரிகளுடனான ‘முக்கியமான’ சந்திப்புகள் காரணமாக இந்த நிகழ்வை கனடாவுக்கான அமெரிக்க தூதர்...
