கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் மரணம்
கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் மரணமடைந்தார். மரணமடைந்தவர் கஜேந்திரன் சந்திரசேகரம் என தெரியவருகிறது. MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில்...
