தேசியம்

Month : May 2026

செய்திகள்

Victoria Day வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது 5 பேர் கைது

Lankathas Pathmanathan
Toronto நகர Ashbridges Bay வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது 5 பேர் கைது செய்யப்பட்டனர். Victoria தின வாண வேடிக்கை நிகழ்ச்சியின் போது, திங்கட்கிழமை (18) ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக Toronto காவல்துறை...
செய்திகள்

கிழக்கு Congo பகுதிக்கு பயணம் செய்ய வேண்டாம் என கனடியர்களுக்கு அறிவுறுத்தல்?

Lankathas Pathmanathan
Ebola நோய் பரவலால் பாதிக்கப்பட்ட கிழக்கு Congo ஜனநாயகக் குடியரசு பகுதிக்கு பயணம் செய்ய வேண்டாம் என கனடியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். Congo ஜனநாயகக் குடியரசில் அரிய வகை Ebola நோய் தாக்கியுள்ள மாகாணத்திற்கு பயணம்...
செய்திகள்

“கடுமையான” குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Toronto காவல்துறை அதிகாரிகள்

Lankathas Pathmanathan
Toronto காவல்துறை அதிகாரிகள் மூவர் Barcelona-வில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். பணியில் இல்லாத மூன்று அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட “கடுமையான” குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அவர்கள் வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாக Toronto காவல்துறை (Toronto Police Service –...
செய்திகள்

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்தது பணவீக்க விகிதம்?

Lankathas Pathmanathan
கடந்த மாத பணவீக்கம் 2.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் இந்த அதிகரிப்பு பதிவானது. இது  இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வேகமான விலை உயர்வை குறிக்கிறது. ஈரான் யுத்தம் காரணமாக...
செய்திகள்

இனப்படுகொலையாளர்களுக்கு கனடா புகலிடமாக இருக்க முடியாது: Pierre Poilievre

Lankathas Pathmanathan
இனப்படுகொலையாளர்களுக்கு கனடா புகலிடமாக இருக்க முடியாது என Conservative கட்சி தெரிவித்தது. தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre அறிக்கை ஒன்றை வெளியிட்டார்....
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு கனடிய பிரதமரின் அறிக்கை

Lankathas Pathmanathan
இலங்கைத்தீவின் மக்களுக்கு நீடித்திருக்கும் அமைதிக்காக முன்னெடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனடிய பிரதமர் Mark Carney உறுதியளித்தார். தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு கனடிய பிரதமர் அலுவலகம் அறிக்கை...
செய்திகள்

Toronto தூதரக துப்பாக்கிச் சூட்டுடன் ஈரான் ஆதரவு பெற்ற தளபதி தொடர்பு?

Lankathas Pathmanathan
Toronto தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, ஈரான் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் தளபதியுடன் அமெரிக்கா தொடர்பு படுத்துகிறது. அமெரிக்காவில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஈரான் நாட்டவர் ஒருவருக்கும், Toronto நகரின் மையப்பகுதியில் உள்ள அமெரிக்க...
செய்திகள்

கனடாவின் முதல் Hanta தொற்று உறுதி!

Lankathas Pathmanathan
கனடிய கப்பல் பயணிக்கு Hanta தொற்று இருப்பது ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவலின் மையமாக இருந்த  MV Hondius சொகுசுக் கப்பலில் பயணம் செய்த கனடியர் ஒருவருக்கு Hanta தொற்று இருப்பது பரிசோதனையில்...
செய்திகள்

NBA சிறந்த விளையாட்டு வீரராக கனடியர் தெரிவு

Lankathas Pathmanathan
தேசிய கூடைப்பந்து சங்கத்தின் (NBA) இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரராக (MVP) கனடியரான Shai Gilgeous-Alexander அறிவிக்கப்பட்டுள்ளார். Ontario மாகாணத்தின் Hamilton நகரில் பிறந்த இவர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த விளையாட்டு...
செய்திகள்

கனடிய நாடாளுமன்ற உறுப்பினரின் தைவான் பயணத்திற்கு சீனத் தூதரகம் கண்டனம்

Lankathas Pathmanathan
தைவானுக்கான கனடிய நாடாளுமன்ற உறுப்பினரின் பயணத்தை கனடாவுக்கான சீனத் தூதரகம் கண்டித்துள்ளது. Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong அடுத்த வாரம் தைவான் தலைவர்களை சந்திக்க ஏற்பாடாகியுது. கனடாவுக்கான சீனத் தூதரகம் ஏற்கனவே இந்தப்...