Pipeline அமைக்கும் ஒப்பந்தம் உறுதி
2027-ல் pipeline அமைக்கும் பணி ஆரம்பிக்க வழிவகுக்கும் எரிசக்தி ஒப்பந்தத்தை கனடிய பிரதமர், Alberta முதல்வரும் எட்டியுள்ளனர். மத்திய அரசும் Alberta அரசாங்கமும் காலநிலை, எரிசக்தி ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பிரதமர் Mark Carney...
