தேசியம்
செய்திகள்

G10 நாடுகளை விட கனடா COVID பதில் நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டது

COVID தொற்றின் சுகாதார அவசர நிலையின் முதல் இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான G10 நாடுகளை விட கனடா பதில் நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

கனடா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டன.

Toronto பல்கலைக்கழகம், Unity Health Toronto ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை முன்னெடுத்தனர்.

COVID தொற்று, இறப்பு, தடுப்பூசி விகிதங்கள், சமூக , பொது சுகாதார கட்டுப்பாடுகள் என்பவற்றில் G10 நாடுகள் எவ்வாறு செயல்பட்டன என்பது இந்த ஆய்வில் பிரதானமாக கவனத்தில் எடுக்கப்பட்டன.

Related posts

குழந்தைகளுக்கான முதலாவது COVID தடுப்பூசி கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan

Toronto வீடு விற்பனையில் சரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment