கனடாவில் 30 சதவீதமானவர்கள் செவ்வாய்க்கிழமை வரை தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
கனடாவில் COVID தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்களில் 36 சதவீதமானவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர். தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்களில் 36 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை இதுவரை பெற்றுள்ளனர்.
அநேகமான மாகாணங்களிலும் 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தமது தடுப்பூசியை பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.