தேசியம்

Month : July 2026

செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு?

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் 50 mm வரை மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. திங்கட்கிழமை (27) இரவு Toronto-வில் கனமழை, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இது Toronto...
செய்திகள்

FIFA போட்டிகளைக் காண வந்த 175 பேர் கனடாவில் அகதி தஞ்சக் கோரிக்கை?

Lankathas Pathmanathan
FIFA உலகக் கோப்பைப் போட்டிகளைக் காண வந்த பார்வையாளர்கள் சிலர் கனடாவில் அகதி தஞ்சம் கோரியுள்ளனர்.. கனடாவின் குடியேற்றம், அகதிகள், குடியுரிமை துறை இதை உறுதிப்படுத்தியுள்ளது. கனடாவிற்கு பயணம் செய்வதற்கு முன்னர் தங்களின் தற்காலிக...
செய்திகள்

Gordie Howe சர்வதேசப் பாலம் வாகனப் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது

Lankathas Pathmanathan
Gordie Howe சர்வதேசப் பாலம் திங்கட்கிழமை (27) அதிகாரப்பூர்வமாக வாகனப் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நிதிசார் அம்சங்கள் குறித்த பல மாத கால சர்ச்சைகளுக்கு பின்னர் பாலம் திறக்கப்பட்டது. பாதசாரிகளுக்கான பாதை August 5-ஆம்...
செய்திகள்

Toronto அமெரிக்க துணைத் தூதரகம் மீது மீண்டும் துப்பாக்கி பிரயோகம்?

Lankathas Pathmanathan
Toronto நகர மையத்தில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மீது மீண்டும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. திங்கட்கிழமை (27) அதிகாலை அமெரிக்க துணைத் தூதரக கட்டிடத்தின் மீது இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர்...
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திட்டத்தை Mark Carney விளக்க வேண்டும் என வலியுறுத்தல்?

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திட்டத்தை Mark Carney விளக்க வேண்டும் என கோரியுள்ள Conservative கட்சி அவசர சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. கனடா-அமெரிக்க உறவுகள் தொடர்பான Conservative கட்சியின் நிழல் அமைச்சர் Shuv Majumdar...
செய்திகள்

மூன்று தொகுதிகளில் இடைத் தேர்தல் அடுத்த மாதம்

Lankathas Pathmanathan
மூன்று மாகாண மத்திய தொகுதிகளில் இடைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. Ontario, Quebec, British Colombia ஆகிய மாகாணங்களில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களை பிரதமர் ஞாயிற்றுக்கிழமை (26) அறிவித்தார்....
செய்திகள்

Gordie Howe சர்வதேசப் பாலம் திங்களன்று திறக்கப்படுமா?

Lankathas Pathmanathan
Gordie Howe சர்வதேசப் பாலம் திங்கட்கிழமை (27) திறக்கப்படுமா என்பது குறித்து ஐயம் வெளியாகியுள்ளது. Windsor-Detroit பால ஆணையத்தின் (WDBA) முன்னாள் தலைவர் Dwight Duncan இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் பாலத்தின் கனடியப்...
செய்திகள்

Brampton நகர துப்பாக்கிச் சூடு குறித்து இளைஞர் மீது கொலைக் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
கடந்த மாதம் Brampton நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, 24 வயது இளைஞர் மீது Peel பிராந்திய காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதில் Scarborough நகரைச் சேர்ந்த 24 வயதான...
செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்தின் காணிக்கான குத்தகை காலத்தை நீட்டிக்க நகரசபை இணக்கம்

Lankathas Pathmanathan
தமிழ்ச் சமூக மையத்தின் காணிக்கான குத்தகை காலத்தை 50 ஆண்டுகளாக நீட்டிக்க Toronto நகரசபை இணங்கியுள்ளது. Toronto நகர முதல்வர் Olivia Chow வெள்ளிக்கிழமை (24) இந்த அறிவித்தலை வெளியிட்டார். தமிழர் சமூகத்தின் கனவுத்...
செய்திகள்

Billy Bishop விமான நிலைய விரிவாக்கத்தை நிறுத்தி வைக்கும் மத்திய அரசு?

Lankathas Pathmanathan
Billy Bishop விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களை மத்திய அரசாங்கம்  நிறுத்தி வைத்துள்ளது. Toronto Billy Bishop விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் Steven...