தேசியம்

Month : July 2026

செய்திகள்

Liberal வேட்பாளர் நியமனத்தில் முன்னாள் Progressive Conservative தலைவரின் புதல்வன் ஆர்வம்?

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஆர்வத்த John Tory Jr. வெளிப்படுத்தினார். முன்னால் Toronto நகர முதல்வர் John Tory-யின் புதல்வரான இவர், Liberal கட்சியின் சார்பில் போட்டியிடும் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். John Tory...
செய்திகள்

வீடுகளின் விற்பனை அதிகரிப்பு?

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் வீடுகளின் விற்பனை June மாதத்தில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் Toronto பெரும்பாகத்தில் வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. 2026 June மாதத்தில் வீடுகளின் விற்பனை 9.4 சதவீதம் வரை...
செய்திகள்

உலகளாவிய செல்வப் பட்டியலில் கனடாவுக்கு என்ன நிலை?

Lankathas Pathmanathan
உலகளாவிய செல்வப் பட்டியலில் கனடா 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. வட அமெரிக்கா உலகின் மிகவும் செல்வம் மிக்க பிராந்தியமாக திகழ்கிறது. ஆனால் நாடுகளின் அடிப்படையில், கனடா 13-வது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்தின் மிகப்...
செய்திகள்

கனடியர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம் என பிரதமர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
கனடியர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் Mark Carney வலியுறுத்தினார். கூட்டமைப்பின் 159-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக, கனடியர்கள் புதன்கிழமை (01) நாடு முழுவதும் ஒன்று கூடினர். மாறிவரும் உலக நிலை, உருவாகி...
செய்திகள்

CUSMA ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமெரிக்கா மறுப்பு

Lankathas Pathmanathan
கனடா-அமெரிக்கா-Mexico ஆகிய நாடுகளுக்கு இடையிலான CUSMA ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. CUSMA ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமெரிக்கா மறுத்துள்ளது. கனடா-அமெரிக்கா-Mexico ஆகிய நாடுகளுக்கு இடையிலான CUSMA எனப்படும் முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்க அதிகாரிகள் விரும்பாத...
செய்திகள்

கனடாவுக்கு வந்த சில நாட்களில் மனைவியை கொலை செய்ததாக ஒருவர் குற்றவாளியாகத் தீர்ப்பு

Lankathas Pathmanathan
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு வந்த சில நாட்களிலேயே மனைவியை கொலை செய்ததாக ஒருவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். கனடாவிற்கு வந்த சில நாட்களிலேயே, British Colombia-வின் Abbotsford நகரில் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொலை...