தேசியம்

Month : April 2024

செய்திகள்

கனடிய பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்!

Lankathas Pathmanathan
பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் கனடிய பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இஸ்ரேலுடன் இராணுவ உறவுகளை கொண்டுள்ள நிறுவனங்களிலிருந்து கல்வி நிறுவனங்கள் விலகி இருக்க கோரி கனடிய பல்கலைக்கழகங்களில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வார இறுதி முதல்...
செய்திகள்

Pierre Poilievre சபையை விட்டு வெளியேற்றம்!

Lankathas Pathmanathan
Conservative கட்சி தலைவர் Pierre Poilievre சபை அமர்வில் இருந்து வெளியேற்றப்பட்டார். நாடாளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தை உபயோகம் காரணமாக சபாநாயகர் Greg Fergus, எதிர்க்கட்சி தலைவரை சபையில் இருந்து வெளியேற்றினார். செவ்வாய்க்கிழமை (30) கேள்வி...
செய்திகள்

நெடுஞ்சாலை 401 விபத்தில் நான்கு பேர் மரணம்

Lankathas Pathmanathan
நெடுஞ்சாலை 401 விபத்தில் கைக்குழந்தை உட்பட நான்கு பேர் மரணமடைந்தனர். நெடுஞ்சாலையில் தவறான வழியில் வாகனம் பயணித்ததில் நிகழ்ந்த விபத்தை தொடர்ந்து Ontario வின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் – SIU – விசாரணைக்கு...
செய்திகள்

Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தலில் 20 வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan
Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தலில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கான வேட்பாளர் நியமனக் காலம் வெள்ளிக்கிழமை (26) மதியம் 2 மணியுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் நான்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட,...
செய்திகள்

சீக்கியப் பேரணியில் கனடாவின் பிரதான கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு

Lankathas Pathmanathan
புதுடில்லியில் உள்ள கனடிய தூதரை இந்தியா விளக்கமளிக்க வரவழைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (28) Torontoவில் நடைபெற்ற சீக்கியப் பேரணியில் கனடாவின் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர்...
செய்திகள்

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து முடிவு செய்யவில்லை: Jagmeet Singh

Lankathas Pathmanathan
சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து NDP இதுவரை முடிவு செய்யவில்லை என கட்சி தலைவர் Jagmeet Singh கூறினார். நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (29) செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
செய்திகள்

Quebec: பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்க $603 மில்லியன் ஐந்தாண்டுத் திட்டம்

Lankathas Pathmanathan
பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்க 603 மில்லியன் டொலர் ஐந்தாண்டுத் திட்டத்தை Quebec மாகாணம் வெளியிட்டது. பிரெஞ்சு மொழிக்கான Quebec அமைச்சரவை அமைச்சர் Jean-François Roberge ஞாயிற்றுக்கிழமை (28) இந்த அறிவித்தலை வெளியிட்டார். அரசாங்கத்தின் இந்த...
செய்திகள்

கடன் மோசடி திட்டத்தில் 12 பேர் கைது

Lankathas Pathmanathan
கடன் மோசடி திட்டத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக Toronto காவல்துறையினர் அறிவித்தனர். இவர்களுக்கு எதிராக 102 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன “Project Déjà Vu” என பெயரிடப்பட்ட விசாரணையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர்...
செய்திகள்

கனடாவில் வெளியான தமிழின படுகொலை குறித்த நூல்

Lankathas Pathmanathan
“போரின் சாட்சியம்” நூல் வெளியீடு British Colombia மாகாணத்தின் Burnaby நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இலங்கைத்தீவின் இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு இனப்படுகொலை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த...
செய்திகள்

Ontario பாடசாலை வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசிக்கு தடை

Lankathas Pathmanathan
Ontario மாகாண பாடசாலைகளின் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது. 2024-2025 கல்வி ஆண்டின் ஆரம்பமான September மாதம் முதல் இந்த தடை விதிமுறை நடைமுறைக்கு வருகிறது. கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை...