தேசியம்

Month : January 2026

செய்திகள்

அமெரிக்காவுடன் உறவு சீராக உள்ளது: Mark Carney

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடனான உறவு சீராக உள்ளது என கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கனடிய பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது. கனடா – அமெரிக்கா – Mexico சுதந்திர...
செய்திகள்

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாக தொடர்ந்தும் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. மத்திய வங்கியின் இந்த ஆண்டின் முதலாவது வட்டி விகித அறிவித்தல் புதன்கிழமை (28) வெளியானது. இதில் பெரும்பாலான...
செய்திகள்

மத்திய வங்கியின் இந்த ஆண்டின் முதலாவது வட்டி விகித அறிவித்தல்!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கியின் இந்த ஆண்டின் முதலாவது வட்டி விகித அறிவித்தல் புதன்கிழமை (28) வெளியாகிறது. மத்திய வங்கியின் இறுதி வட்டி விகித அறிவித்தல் December 10-ஆம் திகதி வெளியானது. அன்று மத்திய வங்கியின்...
செய்திகள்

2075-ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகை 57 மில்லியனைத் தாண்டும்?

Lankathas Pathmanathan
கனடாவின் மக்கள் தொகை 2075-ஆம் ஆண்டுக்குள் 57 மில்லியனைத் தாண்டும் என கணிக்கப்படுகிறது. புதிய மக்கள் தொகை கணிப்புகளை கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (27) வெளியிட்டுள்ளது. இதில் அடுத்த அரை நூற்றாண்டில் வேகமாக...
செய்திகள்

நெடுந்தெரு 401 விபத்தில் சிக்கிய 50 வாகனங்கள்?

Lankathas Pathmanathan
நெடுந்தெரு 401-இல் 50 வாகனங்கள் வரை மோதிய விபத்து ஒன்று நிகழ்ந்தது. கிழக்கு Ontario-வில் உள்ள நெடுஞ்சாலை 401-இல் செவ்வாய்க்கிழமை (27) 50 வாகனங்கள் மோதியதாக Ontario மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. Quinte West,...
செய்திகள்

Davos உரையில் முன்வைத்த கருத்துக்களை கனடிய பிரதமர் மீள பெற்றாரா?

Lankathas Pathmanathan
Davos உரையில் முன்வைத்த கருத்துக்களை கனடிய பிரதமர் Mark Carney மீண்டும் உறுதிப்படுத்தினார். கடந்த வாரம் உலகப் பொருளாதார மன்றத்தில் Mark Carney  உரையாற்றினார். அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்கள் இந்த உரையில் இடம்...
செய்திகள்

முன்னாள் அமைச்சர் Kirsty Duncan காலமானார்

Lankathas Pathmanathan
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் Kirsty Duncan காலமானார். Libéral நாடாளுமன்ற உறுப்பினர் Kevin Lamoureux இவரது மரணத்தை சட்டமன்றத்தில் திங்கட்கிழமை (26) அறிவித்தார். இதனை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடாளுமன்ற...
செய்திகள்

18 ஆயிரம் பொதுத்துறை ஊழியர்களுக்கு பணி நீக்க அறிவித்தல்

Lankathas Pathmanathan
18 ஆயிரம் பொதுத்துறை ஊழியர்கள் பணி நீக்க அறிவித்தலை பெற்றுள்ளனர். 30 மத்திய துறைகளை இந்த பணி நீக்க அறிவிப்புகள் பாதிக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் இந்தப் பணி நீக்க அறிவிப்பு வழங்கப்பட்டதாக பொதுத்துறை...
செய்திகள்

சீனா கனடாவை ஆக்கிரமிக்கும்: Donald Trump எச்சரிக்கை?

Lankathas Pathmanathan
சீனா கனடாவை கைப்பற்றும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்தார். “கனடா திட்டமிட்டு தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்த Donald Trump, சீனாவுடனான கனடாவின் ஒப்பந்தத்தை ஒரு “பேரழிவு” என...
செய்திகள்

சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நாடும் எண்ணம் இல்லை: Mark Carney

Lankathas Pathmanathan
சீனாவுடன் முழுமையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நாடும் எண்ணம் கனடாவுக்கு இல்லை என பிரதமர் Mark Carney வலியுறுத்தினார். சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டால், அமெரிக்காவுக்குள் செல்லும் அனைத்து கனடிய பொருட்களுக்கு...