தேசியம்

Month : January 2026

செய்திகள்

பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதே சீனாவின் நிலையான கொள்கை: கனடாவுக்கான சீனத் தூதர்

Lankathas Pathmanathan
கிரீன்லாந்தை ஆதரிப்பது குறித்து சீனா கனடாவுடன் ஒத்த கருத்தை கொண்டுள்ளது என் கனடாவுக்கான சீனத் தூதர் தெரிவித்தார். கிரீன்லாந்தின் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை கனடாவுக்கான சீனத் தூதர் Wang Di வலியுறுத்தினார்....
செய்திகள்

கடும் குளிர் காரணமாக விமான சேவைகளில் சவால்?

Lankathas Pathmanathan
கடும் குளிர் காரணமாக கனடிய விமான நிலையங்களில் விமான சேவைகளில் தாமதங்கள் எதிர் கொள்ளப்படுகின்றன. கனடா முழுவதும் நிலவும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக, பெரும்பாலான முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகளை தாமதப்படுத்தவோ...
செய்திகள்

கனடாவுக்கு எதிராக 100 சதவீத வரி விதிக்க Donald Trump எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
கனடாவுக்கு எதிராக 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தார். அண்மையில் சீன அரசாங்கத்துடன் கனடா செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம்...
செய்திகள்

Ontario Liberal இடைக்காலத் தலைவர் தெரிவு

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சியின் இடைக்காலத் தலைவராக John Fraser  உறுதிப்படுத்தப்பட்டார். முன்னாள் தலைவர் Bonnie Crombie உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகிய நிலையில் இடைக்காலத் தலைவராக John Fraser  தேர்தெடுக்கப்பட்டார். புதிய...
செய்திகள்

Durham காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் காயம்!

Lankathas Pathmanathan
Durham பிராந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். Oshawa நகரில் Durham காவல்துறை அதிகாரியும், பொதுமகன் ஒருவரும் காயமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது. ஆயுதத்துடன் இருக்கும் நபர் குறித்த விசாரணைக்கு அழைக்கப்பட்ட...
செய்திகள்

சீனாவுடன் ஒப்பந்தம் குறித்து கனடா முன்னதாகவே அமெரிக்காவுக்கு அறிவித்தது? 

Lankathas Pathmanathan
சீன மின்சார வாகனங்கள் மீதான கட்டணங்களை குறைக்க சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கனடிய அரசாங்கம் முன்னதாகவே அமெரிக்க நிர்வாகத்திற்கு அறிவித்ததாக தெரியவருகிறது. சீனா விவசாய பொருட்கள் மீதான வரிகளை குறைப்பதற்கு ஈடாக,...
செய்திகள்

கனடா – சீனா ஒப்பந்தம் குறித்த கருத்துக்கள்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கம் சீன அரசாங்கத்துடன் எட்டியுள்ள ஒப்பந்தம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் கனடாவில் தெரிவிக்கப்படுகின்றன. சீன அரசாங்கத்துடன் tariffs கட்டணங்களை குறைக்க Liberal அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. சீனா விவசாய பொருட்கள் மீதான...
செய்திகள்

Qatar சென்றடைந்தார் Mark Carney

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் சனிக்கிழமை (17) Qatar சென்றடைந்தார். பிரதமர் Mark Carney இரண்டு நாட்கள் அங்கு வணிக, அரசாங்கத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். பதவியில் இருக்கும் கனடிய பிரதமர் ஒருவர் Qatar பயணிப்பது இதுவே முதல் முறையாகும். ...
செய்திகள்

கனடிய குடிமகன் ஈரானில் மரணம்

Lankathas Pathmanathan
கனடிய குடிமகன் ஒருவர் ஈரானில் மரணமடைந்தார். ஈரானில் பரவலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு கனடிய குடிமகன் இறந்துள்ளார் என தெரியவருகிறது. கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை (15) ஒரு...
செய்திகள்

காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்தில் கனடாவின் பங்கு?

Lankathas Pathmanathan
காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்தில் கனடா முக்கிய பங்காற்ற இணங்கியுள்ளதாக தெரியவருகிறது. காசாவின் எதிர்கால மறு கட்டமைப்பை திட்டமிடுவதில் செயல்பட Board of Peace குழுவொன்றை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அமைக்கின்றார். இதில்...