தேசியம்

Month : January 2026

செய்திகள்

இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்!

Lankathas Pathmanathan
இலங்கையில் செயல்படும் முக்கிய கனடிய, சர்வதேச கூட்டாளர்களை கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன் சந்தித்தார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அவர், அங்கு கனடா-இலங்கை உறவுகள் குறித்தும் மனிதாபிமான உதவிகளுக்கான கனடாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு...
செய்திகள்

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் கனடா?

Lankathas Pathmanathan
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் கனடாவின் கடவுச்சீட்டு தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 2026-ஆம் ஆண்டில் கனடிய  கடவுச்சீட்டு உலகளவில் எட்டாவது இடத்தைப் பிடித்தது. அண்மையில் வெளியான Henley கடவுச்சீட்டு குறியீட்டில் இந்தத் தகவல் வெளியானது....
செய்திகள்

கனடா-சீனா வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஆதரவு!

Lankathas Pathmanathan
கனடா-சீனா வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆதரிக்கின்றார். கனடிய அரசாங்கம் சீன அரசாங்கத்துடன் tariffs கட்டணங்கள் குறித்த ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளது. சீனா விவசாய பொருட்கள் மீதான வரிகளை குறைப்பதற்கு ஈடாக,...
செய்திகள்

Tariffs கட்டணங்கள் குறித்து சீன அரசாங்கத்துடன் கனடா ஒப்பந்தம்!

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கம் சீன அரசாங்கத்துடன் tariffs கட்டணங்கள் குறித்த ஒப்பந்தம் ஒன்றை  எட்டியுள்ளது. சீன அரசாங்கத்துடன் கட்டணங்களை குறைக்க Liberal அரசாங்கம் வெள்ளிக்கிழமை (16) ஒரு ஒப்பந்தத்தை  எட்டியுள்ளது. சீனா விவசாய பொருட்கள் மீதான...
செய்திகள்

அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியது நியாயமற்றது: மேன்முறையீட்டு நீதிமன்றம்

Lankathas Pathmanathan
Freedom Convoy வாகனத் தொடரணி போராட்டங்களின் போது அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியது நியாயமற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போராட்டங்களை அடக்க அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு Liberal அரசாங்கத்திடம்...
செய்திகள்

இந்த ஆண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவை எதிர்கொள்ளும் Toronto

Lankathas Pathmanathan
இந்த ஆண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவை Toronto நகரம் எதிர்கொள்கிறது. புதன்கிழமை (14) இரவு முதல் Toronto நகரில் ஆரம்பிக்கும் பனிப்பொழிவு வியாழக்கிழமை (15)  மாலை வரை தொடரவுள்ளது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் கனடா Toronto-விற்கு மஞ்சள்...
செய்திகள்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் Ontario Liberal கட்சி தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவியில் இருந்து Bonnie Crombie உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகினார். இந்தப் பதவி விலகல் “உடனடியாக அமுலுக்கு வருகிறது” என புதன்கிழமை  (14)  ஒரு...
செய்திகள்

Quebec முதல்வர் பதவி விலகினார்

Lankathas Pathmanathan
Quebec முதல்வர் François Legault பதவி விலகினார். புதன்கிழமை (14) காலை தனது பதவி விலகல் முடிவை அவர் அறிவித்தார். “தனது கட்சியின் நலனுக்காகவும் Quebec மாகாணத்தின் நலனுக்காகவும்” தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக...
செய்திகள்

வெளியாகிறது அனைத்துலகத் தமிழர் பேரவையின் யாப்பு!

Lankathas Pathmanathan
கனடாவை தலைமையகமாக கொண்ட  அனைத்துலகத் தமிழர் பேரவையின் யாப்பு (Constitution) இந்த மாதம் வெளியாகிறது. January 24-ஆம் திகதி இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்துலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழாவில் இந்த யாப்பு முறையாக வெளியாகிறது....
செய்திகள்

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு உதவ வேண்டும்: ஜுனிதா நாதன் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு உதவிகளை வழங்க வேண்டும் என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார். அயலகத் தமிழர் தினம் 2026 சென்னையில் ஞாயிறு (11), திங்கட்கிழமைகளில் (12)...