தேசியம்

Month : January 2026

செய்திகள்

அமெரிக்கா-Mexico-கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை நிராகரித்த Donald Trump!

Lankathas Pathmanathan
அமெரிக்கா-Mexico-கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நிராகரித்தார். அமெரிக்காவுக்கு இந்த வர்த்தக ஒப்பந்தம் தேவையில்லை என கூறிய அவர், “கனடா அதை விரும்பும்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். Michigan மாநிலத்தில்...
செய்திகள்

Quebec: பயணிகளுடன் தடம் புரண்ட Via புகையிரதம்!

Lankathas Pathmanathan
Via புகையிரதம் பயணிகளுடன் தடம் புரண்ட சம்பவம் Quebec மாகாணத்தில் நிகழ்ந்தது. திங்கட்கிழமை (12) அதிகாலை, பயணிகளுடன் சென்ற புகையிரதம் இரண்டு வாகனங்களுடன் மோதி தடம் புரண்டது. அதிகாலை 1:30 மணியளவில் நான்கு பேர்...
செய்திகள்

Toronto விமான நிலைய தங்கக் கொள்ளை சந்தேக நபர் கைது!

Lankathas Pathmanathan
 2023-ஆம் ஆண்டு Toronto Pearson சர்வதேச விமான நிலைய தங்கக் கொள்ளை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். விமான நிலையத்தில் நிகழ்ந்த தங்கக் கொள்ளை தொடர்பாக தேடப்பட்டு வந்த 43 வயதான சந்தேக நபர்...
செய்திகள்

மீண்டும் Lotto Max வெற்றிச்சீட்டு Ontario-வில் விற்பனை!

Lankathas Pathmanathan
$55 மில்லியன் Lotto Max வெற்றிச்சீட்டு Ontario மாகாணத்தில் விற்பனையாகியுள்ளது. December இறுதியில் $80 மில்லியன் Lotto Max வெற்றிச் சீட்டு Ontario மாகாணத்தின் London நகரில் விற்பனையான சில வாரங்களில் பின்னர் $55...
செய்திகள்

December மாதத்தில் வேலையற்றோர் விகிதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
December மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரம் வரிகளும் கனடாவின் தொழில் சந்தையைத் தொடர்ந்து பாதித்து வரும் நிலையில், வேலையற்றோர் விகிதம் December 2025-இல் 6.8 சதவீதமாக உயர்ந்தது....
செய்திகள்

Etobicoke வாகன விபத்தில் தமிழ் பெண் மரணம்!

Lankathas Pathmanathan
Etobicoke நகரில் கனரக வாகனம் மோதியதில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்தார். வியாழக்கிழமை (08) காலை Islington Avenue and Dixon Road சந்திப்புக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது. காலை 9 மணியளவில்...
செய்திகள்

கனடிய முதல்வர்களை சந்திக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan
கனடிய முதல்வர்களை பிரதமர் Mark Carney சந்திக்கவுள்ளார். இந்த மாத இறுதியில் Ottawa-வில் இந்த சந்திப்பு நடைபெறும் என பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது. அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போயுள்ள நிலையிலும் உலகளாவிய...
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இந்த வாரம் Chrystia Freeland விலகல்

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து Chrystia Freeland வெள்ளிக்கிழமை (09) விலகுகிறார். எதிர்க்கட்சிகள் அழுத்தத்திற்கு மத்தியில் இந்த அறிவித்தல் புதன்கிழமை (07) வெளியாகிறது. “January 9 முதல் தனது பதவியில் இருந்து விலகுவதை உறுதிப்படுத்த...
செய்திகள்

கனடிய பிரதமர் அடுத்த வாரம் சீனா பயணம்

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் Mark Carney அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தை பிரதமர் அலுவலகம்  உறுதிப்படுத்தியது. January 13 முதல் 17 வரை இந்த  திட்டமிடப்பட்ட பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயணம்...
செய்திகள்

இறையாண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை கனடா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்: Bob Rae

Lankathas Pathmanathan
கனடா தனது இறையாண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் முன்னாள் தூதர் Bob Rae தெரிவித்தார். Venezuela-வில் அமெரிக்காவின் சமீபத்திய இராணுவ நடவடிக்கை Greenland,...