முன்னாள் துணைப் பிரதமரின் பதவி விலகல் குறித்து Mark Carney கருத்து
முன்னாள் துணைப் பிரதமரின் பதவி விலகல் உக்ரைன் ஆலோசகர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதோடு ஒத்திசைவதாக பிரதமர் Mark Carney தெரிவித்தார். முன்னாள் துணைப் பிரதமர் Chrystia Freeland தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து...
