தேசியம்
செய்திகள்

தங்கப் பதக்கத்திற்காக போட்டியிடும் சந்தர்ப்பத்தை தவறவிட்ட கனடா

உலக Junior Ice Hockey Championships தொடரில் தங்கப் பதக்கத்திற்காக போட்டியிடும் சந்தர்ப்பத்தை கனடா தவறவிட்டது.

இந்தத் தொடரின் அரையிறுதியில் செக் குடியரசு அணி கனடாவை 6-4 என்ற goal கணக்கில் வீழ்த்தியது.

செக் குடியரசு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கனடாவை வீழ்த்தி தங்கப் பதக்க போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் வெண்கல பதக்கத்திற்காக கனடா பின்லாந்தை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டம் திங்கட்கிழமை (05) நடைபெறுகிறது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 08 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

மற்றொரு அரச குடும்பம் கனடாவுக்கு பயணம்?

Lankathas Pathmanathan

அமெரிக்காவிடம் இருந்து 1.5 மில்லியன் தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை கனடா வரும்!

Gaya Raja

Leave a Comment