November 10, 2026
தேசியம்
செய்திகள்

முன்னாள் வெளியுறவு அமைச்சர் Bill Graham காலமானார்

முன்னாள் இடைக்கால Liberal தலைவரும் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சருமான Bill Graham காலமானார்.

83 வயதான Graham, Jean Chrétien, Paul Martin ஆகியோரின் அரசாங்கத்தின் கீழ் அமைச்சராக பணியாற்றினார்.

Graham பிரதமர் Jean Chrétien அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.

பின்னர் பிரதமர் Paul Martin அமைச்சரவையில் அவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தவிரவும் Graham எதிர்க்கட்சித் தலைவராகவும், Liberal கட்சியின் இடைக்காலத் தலைவராகவும் பணியாற்றினார்.
அவர் Toronto Centre தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவராவார்.

Related posts

Donald Trump குறித்த விமர்சனங்கள் ‘உலகம் முழுவதும் எதிரொலித்தன’: Doug Ford

Lankathas Pathmanathan

மூன்று தொகுதிகளில் இடைத் தேர்தல் அடுத்த மாதம்

Lankathas Pathmanathan

Sudburyயில் சுரங்கப் பாதையில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர்!

Gaya Raja

Leave a Comment