தேசியம்
செய்திகள்

Vancouver தீவில் நிலநடுக்கம்!

Vancouver தீவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (08) நள்ளிரவைத் தாண்டி 12.39 மணியளவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக Earthquakes கனடா தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் சுனாமி குறித்த ஆபத்துகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கனடாவாக மாறிய நிலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதற்குடியினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது: இளவரசர் Charles

கனடா ஆப்கானிஸ்தானில் இருந்து மேலதிகமாக 500 பேரை வெளியேற்றியது!

Gaya Raja

தொடரும் ;கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள்!

Gaya Raja

Leave a Comment