September 28, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய பிரதமர் அடுத்த வாரம் சீனா பயணம்

கனடிய பிரதமர் Mark Carney அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தை பிரதமர் அலுவலகம்  உறுதிப்படுத்தியது.

January 13 முதல் 17 வரை இந்த  திட்டமிடப்பட்ட பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், எரிசக்தி, விவசாயம், சர்வதேச பாதுகாப்பு ஆகியவற்றில் ஈடுபாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக்  கொண்டுள்ளது.

2017-ஆம் ஆண்டுக்குப் பின்னர் கனடிய பிரதமர் ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக  இது அமையவுள்ளது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

பொது விசாரணைக்கு தலைமை தாங்குபவரை கண்டறியும் முயற்சி தொடர்கிறது!

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் உண்மை மற்றும் நல்லிணக்க நாளைக் குறிக்கும் நிகழ்வுகள்

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் எரிபொருளின் விலை மேலும் உயரும்

Lankathas Pathmanathan

Leave a Comment