தேசியம்

Month : July 2025

செய்திகள்

Ontario-வில் அதிகரிக்கும் அடமானக் கடன் தவணை மீறல்கள்?

Lankathas Pathmanathan
Ontario-வில் அடமானக் கடன் தவணை மீறல்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அது வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர். பொருளாதார ரீதியாக நிலையற்ற சூழலை கனடியர்கள் எதிர்கொள்ளும் நிலையில் இந்த...
செய்திகள்

மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் கையாண்ட விதம் “சர்வதேச சட்ட மீறல்”: Mark Carney

Lankathas Pathmanathan
காசாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் கையாண்ட விதம் “சர்வதேச சட்ட மீறல்” என பிரதமர் Mark Carney கூறினார். காசாவில் வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான பேரழிவைத் தடுக்க இஸ்ரேல் அரசாங்கம் தவறியதை கனடா...
செய்திகள்

இலங்கை வரலாற்றில் கறுப்பு July ஒரு துயரமான அத்தியாயமாகவே உள்ளது: பிரதமர் Mark Carney

Lankathas Pathmanathan
கறுப்பு July  கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்களை நினைவு கூர்வதில் கனடிய தமிழர்களுடன் இணைந்து கொள்வதாக பிரதமர் Mark Carney தெரிவித்தார். கறுப்பு July நினைவு நிறைவையொட்டி கனடிய பிரதமர் Mark Carney அறிக்கை...
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி எதிரி போல செயல்படுகிறார்: Doug Ford

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதி எதிரி போல செயல்படுகிறார் என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார். திங்கட்கிழமை (21) ஆரம்பமான கனடிய முதல்வர்கள் மூன்று நாள் சந்திப்பு நிறைவடைந்தது. கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள்...
செய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் மரபை எதிர்கொள்கிறோம்: கறுப்பு July நினைவு குறித்து Pierre Poilievre

Lankathas Pathmanathan
தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் கொடூரமான மரபை நாம் மீண்டும் ஒருமுறை எதிர்கொள்கிறோம் என Conservative தலைவர் தெரிவித்தார். கறுப்பு July நினைவு நிறைவையொட்டி Conservative தலைவர் Pierre Poilievre அறிக்கை ஒன்றை வெளியிட்டார். செம்மணி...
செய்திகள்

ஒன்பது வயது கனடிய சிறுமியின் மரணத்தில் தந்தை கைது

Lankathas Pathmanathan
Montreal-லைச் சேர்ந்த ஒன்பது வயது கனடிய சிறுமி அமெரிக்காவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். ஒன்பது வயதான தனது மகள் Melina Frattolin காணாமல் போனதாக 45 வயதான Luciano Frattolin சனிக்கிழமை (19) காவல்துறையில் புகார்...
செய்திகள்

முதல்வர்களின் மூன்று நாள் சந்திப்பு ஆரம்பம்

Lankathas Pathmanathan
கனடிய முதல்வர்களின் மூன்று நாள் சந்திப்பு திங்கள்கிழமை ஆரம்பமானது. Ontario முதல்வர் Doug Ford தலைமையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு...
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

தமிழர் தேசியம் வெறும் “கனவு”: இழிவான தொனியில் கேலி செய்த பேரவையின் இயக்குனர் சபை உறுப்பினர்!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் கூட்டுக்கும் (கூட்டு), கனடியத் தமிழ் பேரவைக்கும் (பேரவை) இடையிலான பேச்சுவார்த்தையில் தேக்க நிலை தோன்றியுள்ளது. டான்டன் துரைராஜாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு பேரவை மறுத்து வருவது, இரு தரப்பு பேச்சுவார்த்தை தேக்க...
செய்திகள்

அடுத்த ஆண்டு 60 சதவீத கனடியர்கள் அதிக அடமானக் கொடுப்பனவுகளை எதிர்கொள்ள நேரிடும்: கனடிய மத்திய வங்கி!

Lankathas Pathmanathan
அடுத்த ஆண்டு முதல் 60 சதவீத கனடியர்கள் அதிக அடமானக் கொடுப்பனவுகளை எதிர்கொள்ள நேரிடும் என கனடிய மத்திய வங்கி தெரிவித்தது. 2025, 2026-ஆம் ஆண்டுகளில் தங்கள் அடமானக் கடன்களைப் புதுப்பிக்கும் கனடியர்களில் சுமார்...
செய்திகள்

Brampton நகர முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேக நபர் கைது!

Lankathas Pathmanathan
Brampton நகர முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் Brampton நகர முதல்வர் Patrick Brown -க்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும்...