தேசியம்

Month : July 2025

செய்திகள்

Markham நகரசபை இடைத் தேர்தலில் போட்டியிட இரண்டாவது தமிழர் வேட்பு மனு தாக்கல்!

Lankathas Pathmanathan
Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இரண்டாவது தமிழர் தாக்கல் செய்துள்ளார். Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள ஏழாம் வட்டார நகரசபை...
செய்திகள்

Alberta மாகாண இடைத் தேர்தலில் குறைந்தது 50 வேட்பாளர்கள்?

Lankathas Pathmanathan
Alberta மாகாண இடைத் தேர்தலில் போட்டியிட 50-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதிக்கான இடைத் தேர்தல் August 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த இடைத் தேர்தலில் Conservative...
செய்திகள்

Brampton நகர முதல்வருக்கு கொலை மிரட்டல்?

Lankathas Pathmanathan
Brampton நகர முதல்வர் Patrick Brown-னுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தமிழர் சமூகத்திற்கான அவரது ஆதரவுக்கும் இந்த அச்சுறுத்தலுக்கும் தொடர்பு எதுவும் இல்லை என Peel பிராந்திய  காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். Patrick Brown...
செய்திகள்

வெளியுறவுத்துறையில் சேவை குறைப்பு?

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney-யின் அரசாங்க செலவின குறைப்பு திட்டத்தில் வெளியுறவு சேவையும் அடங்குகிறது. வெளியுறவு அமைச்சு தனது இருப்பை வெளிநாடுகளில் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியானது. அடுத்த வரவு செலவுத்...
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

பேரவைக்குள் மாற்றம் இனியும் ஒரு தெரிவல்ல!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையின் (பேரவை / CTC) முன்னாள் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கம் பேரவைக்குள் நீண்ட காலமாக தொடரும் தலைமைத்துவத்தின் பரந்த தோல்விகளை தனது நடவடிக்கைகள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றார். இந்த வருடத்தில் இரண்டு...
செய்திகள்

இம்முறையும் மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை?

Lankathas Pathmanathan
இந்த மாத இறுதியில் கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் அறிவிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. June மாதத்துக்கான வேலையற்றோர் விகிதம் எதிர்பாராத விதமாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த...
செய்திகள்

வேலையற்றோர் விகிதத்தில் வீழ்ச்சி!

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் குறைவடைந்தது. June மாதத்துக்கான வேலையற்றோர் விகிதம் 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. June மாதம் 83,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக  புள்ளிவிபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (11) அறிவித்தது. இதில் பெரும்பாலானவை பகுதி...
செய்திகள்

August ஆரம்பத்திற்குள் புதிய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நோக்கம்: Mark Carney

Lankathas Pathmanathan
August 1-ஆம் திகதிக்குள் புதிய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கனடா நோக்கமாகக் கொண்டுள்ளது என கனடிய பிரதமர் தெரிவித்தார். August 1-ஆம் திகதி முதல் கனடிய இறக்குமதிகள் மீது 35 சதவீத வரிகளை விதிக்க...
செய்திகள்

புதிய NDP தலைவர் March மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்படுவார்?

Lankathas Pathmanathan
எதிர்வரும் March மாதம் புதிய ஜனநாயக கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். புதிய தலைமைக்கான  ஏழு மாத போட்டியின் பின்னர் புதிய தலைவர் தெரிவாகவுள்ளார். NDP கட்சியின் வரலாற்றில் மிக மோசமான தேர்தல் முடிவுக்குப்...
செய்திகள்

August 1 முதல் கனடிய இறக்குமதிகள் மீது 35% வரி?

Lankathas Pathmanathan
August 1-ஆம் திகதி முதல் கனடிய இறக்குமதிகள் மீது 35 சதவீத வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தியுள்ளார். August 1 முதல், அமெரிக்காவிற்குள் அனுப்பப்படும் கனடியப் பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும்...