February 16, 2025
தேசியம்
செய்திகள்

வர்த்தக அமைச்சரின் முரண்பாட்டை ஆய்வு செய்ய வாக்களித்த நெறிமுறைக் குழு

வர்த்தக அமைச்சரின் முரண்பாட்டை ஆய்வு செய்வதற்கு ஆதரவாக நெறிமுறைக் குழு வாக்களிக்கவுள்ளது.

நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng முரண்பாட்டு மீறலை ஆய்வு செய்ய வாக்களித்துள்ளது.

நெறிமுறைக் குழு தனது நான்கு உறுப்பினர்களின் கோரிக்கையை தொடர்ந்து சிறப்புக் கூட்டத்தை நடத்தியது.

அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார் என நெறிமுறைகள் ஆணையர் கடந்த December மாதம் தீர்ப்பளித்திருந்தார்.

தனது நண்பருக்கு ஒப்பந்தம் ஒன்றை வழங்கியதன் மூலம் அமைச்சர் விதிகளை மீறியதாக நெறிமுறைகள் ஆணையர் Mario Dion தீர்ப்பளித்தார்.

இந்த விடயம் குறித்து அமைச்சர் Ng மன்னிப்பு கோரியிருந்தார்.

Related posts

நான்கு மாகாணங்களில் பதினேழு தட்டம்மை நோயாளர்கள்!

Lankathas Pathmanathan

Calgary நகரைத் தாக்கிய புயல் – பரவலான சேதம்

Lankathas Pathmanathan

Torontoவில் இரா.சம்பந்தன் நினைவு அஞ்சலி

Lankathas Pathmanathan

Leave a Comment