தேசியம்

Month : March 2024

செய்திகள்

Medicine Hat நகர முதல்வர் அதிகாரங்கள் குறைப்பு

Lankathas Pathmanathan
Alberta மாகாண Medicine Hat நகர முதல்வர் பதவிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டது. நகர முதல்வர் Linnsie Clarkகின் பதவிக்கான அதிகாரங்களை குறைக்கும் முடிவு வியாழக்கிழமை நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. நகர முதல்வர்
செய்திகள்

Mexico துப்பாக்கிச் சூட்டில் கனடிய பெண் மரணம்!

Lankathas Pathmanathan
Mexico துப்பாக்கிச் சூட்டில் பலியான கனடிய பெண் அடையாளம் காணப்பட்டார். Queretaroவில் கொல்லப்பட்டவர் கனடியரான Gabriele Schart என Mexico காவல்துறையினர் செவ்வாய்கிழமை உறுதிப்படுத்தினர். Mexicoவில் வசிக்கும் கனடியரான இவர் March 16 நிகழ்ந்த
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கு இனத்தை மையமாகக் கொண்ட வெறுப்புக் குற்றங்கள்

Lankathas Pathmanathan
இனத்தை மையமாகக் கொண்ட வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை கனடாவில் 2022இல் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உயர்ந்துள்ளது. வெறுப்புக் குற்றங்கள் குறித்த கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. 2022ஆம் ஆண்டு
செய்திகள்

Ontario மாகாண ஆளுநர் – கனடாவுக்கான இலங்கை துணை தூதுவர் சந்திப்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாண ஆளுநர் கனடாவுக்கான இலங்கை துணை தூதுவரை சந்தித்தார். மாகாண ஆளுநர் Edith Dumont, இலங்கை துணை தூதுவர் துஷாரா ரொட்ரிகோ ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. திங்கட்கிழமை (18) Ontario
செய்திகள்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசின் தலையீட்டை வலியுறுத்தும் CTC

Lankathas Pathmanathan
இலங்கையின் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசாங்கத்தின் தலையீடு கோரப்பட்டுள்ளது. கனடிய தமிழர் பேரவை இந்த விடயம் குறித்து கனடிய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கனடிய வெளிவிவகார
செய்திகள்

Ontario முன்னாள் சட்டமா அதிபர் மரணம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண முன்னாள் சட்டமா அதிபர் Roy McMurtry காலமானார். Roy McMurtry தனது 91 வது வயதில் காலமானார். 17 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்த அவர் 1975ஆம் ஆண்டு மாகாணசபைக்கு தெரிவானார். முதல்வர்
செய்திகள்

அமெரிக்காவை விட மோசமான கனடாவின் காற்றின் தரம்?

Lankathas Pathmanathan
கனடாவின் காற்றின் தரம் அமெரிக்காவை விட மோசமாக உள்ளது. காட்டுத்தீ இதற்கு பிரதான காரணமாக உள்ளதாக  ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. ஆறாவது ஆண்டு உலக காற்று தர அறிக்கை செவ்வாய்க்கிழமை (19) வெளியிடப்பட்டது.
செய்திகள்

வருடாந்த பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்க விகிதம் கடந்த மாதம் எதிர்பாராத வகையில் குறைந்துள்ளது வருடாந்த பணவீக்க விகிதம் February மாதம் 2.8 சதவீதமாக குறைந்தது. வருடாந்த பணவீக்க வீழ்ச்சியை கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (19) அறிவித்தது.
செய்திகள்

Carbon வரி உயர்வு குறித்து அவசர நாடாளுமன்ற விவாதம் இல்லை!

Lankathas Pathmanathan
Carbon வரி உயர்வு குறித்த அவசர நாடாளுமன்ற விவாதம் நடைபெறாது என சபாநாயகர் தெரிவித்தார் April 1ஆம் திகதி அமுலுக்கு வரவுள்ள Carbon வரி உயர்வை எதிர்க்கும் அவசர நாடாளுமன்ற விவாதத்திற்கு Conservative தலைவர்
செய்திகள்

தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி உக்ரைனில் மரணம்

Lankathas Pathmanathan
உக்ரைனில் உள்ள தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி மரணமடைந்தார். மரணமடைந்தவர் 36 வயதான Jean-Francois Ratelle என தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனில் கனடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதை கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.