Medicine Hat நகர முதல்வர் அதிகாரங்கள் குறைப்பு
Alberta மாகாண Medicine Hat நகர முதல்வர் பதவிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டது. நகர முதல்வர் Linnsie Clarkகின் பதவிக்கான அதிகாரங்களை குறைக்கும் முடிவு வியாழக்கிழமை நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. நகர முதல்வர்...