தேசியம்
செய்திகள்

NDP மாகாண சபை உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்

NDP கட்சியில் இருந்து Ontario மாகாண சபை உறுப்பினர் Sarah Jama நீக்கப்பட்டார்.

Sarah Jama முன்வைத்த, இஸ்ரேல்-காசா கருத்துக்கள் தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தனது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த முடிவை எடுத்ததாக NDP தலைவி Marit Stiles கூறினார்

அதேவேளை Hamilton-Centre தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் Sarah Jamaவின் இஸ்ரேல்-காசா யுத்தம் குறித்த கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டது.

இது குறித்த ஒரு சட்ட மூலத்திற்கு ஆதரவாக Doug Ford தலைமையிலான அரசாங்கம்  வாக்களித்தது.

இந்த சட்ட மூலம் 63க்கு 23 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேறியது.

Related posts

$13.8 மில்லியன் சட்டவிரோத போதை பொருட்களை கைப்பற்றி CBSA அதிரடி!

Lankathas Pathmanathan

Greenbelt ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: Ontario முதல்வர்

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதியுடன் உரையாடவுள்ளேன்: Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment