தேசியம்
செய்திகள்

Toronto Blue Jays அணியின் முதலாவது ஆட்டம்

Toronto Blue Jays அணி இந்த ஆண்டில் தனது முதலாவது ஆட்டத்தில் வியாழக்கிழமை (30) விளையாடவுள்ளது.
St. Louis Cardinals அணியை Toronto Blue Jays அணி வியாழன் மாலை எதிர்கொள்ள உள்ளது.

இந்த ஆட்டம் St. Louis நகரில் நடைபெறுகிறது.

Blue Jays அணி Torontoவில் தனது முதலாவது ஆட்டத்தில் April 11 ஆம் திகதி விளையாடவுள்ளது.

Rogers Centerரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் Detroit Tigers அணியை Blue Jays அணி எதிர்கொள்ள உள்ளது.

Related posts

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு கனடா ஒப்புதல்

Lankathas Pathmanathan

Pierre Poilievre வெற்றியை தடுக்க Justin Trudeau பதவி விலக வேண்டும்?

Lankathas Pathmanathan

ஆறு மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment