தேசியம்

Month : May 2025

செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற பணிகள்!

Lankathas Pathmanathan
வரி குறைப்பு சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதியளித்த நிலையில் நாடாளுமன்றம் மீண்டும் தனது பணிகளை ஆரம்பிக்கிறது. புதிய சபாநாயகர், புதிய பிரதமர், பெரும் எண்ணிக்கையிலான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடாளுமன்றம் புதன்கிழமை (28) மீண்டும் செயல்பட...
செய்திகள்

கனடா ஒரு இறையாண்மை கொண்ட நாடு: அமெரிக்கா ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் பதில்!

Lankathas Pathmanathan
கனடா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என பிரதமர் Mark Carney மீண்டும் தெரிவித்தார் . Golden Dome அமைப்பில் கனடா பங்கேற்பதற்கு $61 பில்லியன் செலவாகும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump...
செய்திகள்

Brampton தமிழின அழிப்பு நினைவகம் சேதப்படுத்தப்பட்டது?

Lankathas Pathmanathan
Brampton நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் இந்த மாதம் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக...
செய்திகள்

கனடா வலுவாகவும் சுதந்திரமாகவும் உள்ளது: மன்னர்!

Lankathas Pathmanathan
கனடா வலுவாகவும் சுதந்திரமாகவும்  உள்ளது என மன்னர் மூன்றாம் சார்லஸ் தெரிவித்துள்ளார். அரை நூற்றாண்டில் முதன் முறையாக, மன்னர் செவ்வாய்கிழமை (27) சிம்மாசன உரையாற்றினார். புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கான பிரதமர் Mark Carney-யின் இலக்குகளை...
செய்திகள்

புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்க கனடாவில் மன்னர்!

Lankathas Pathmanathan
புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைப்பதற்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் திங்கட்கிழமை (26)  கனடா வந்தடைந்தார். மன்னர் அவரது துணைவி ராணி Camilla-வுடன் வரலாற்று சிறப்புமிக்க அரச சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு கனடா...
செய்திகள்

Markham நகரசபையின் 7-ஆம் வட்டாரத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்!

Lankathas Pathmanathan
Markham நகரசபையின், 7-ஆம் வட்டாரத்திற்கு புதிய நகரசபை உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். நடைபெற்ற பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் Pickering–Brooklin தொகுதியில் போட்டியிட்ட Markham நகரசபையின் 7-ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் ஜுனிதா...
செய்திகள்

புதிய சபாநாயகராக Francis Scarpaleggia தெரிவு!

Lankathas Pathmanathan
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக Francis Scarpaleggia தேர்ந்தெடுக்கப்பட்டார். கனடிய நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு திங்கட்கிழமை (26) ஆரம்பமானது. சபை அமர்வின் முதலாவது நிகழ்வாக புதிய சபாநாயகர் தேர்தெடுக்கப்பட்டார். Liberal கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்...
செய்திகள்

வாகன விபத்தில் ஐவர் பலி!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் London நகருக்கு அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை (23) பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் இவர்கள் பலியானதாக Ontario மாகாண காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது. வெள்ளி மாலை, நான்கு...
செய்திகள்

கனடாவுக்கான வரலாற்று சிறப்புமிக்க அரச சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கும் மன்னர்!

Lankathas Pathmanathan
மன்னர் மூன்றாம் சார்லஸ் அவரது துணைவி ராணி Camilla-வுடன் திங்கட்கிழமை (26) கனடா வருகை தர உள்ளார். வரலாற்று சிறப்புமிக்க அரச சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க இவர்கள் இருவரும் திங்களன்று Ottawa வந்தடைகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு...
செய்திகள்

ஆறு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற அமர்வுகள்!

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு இந்த வாரம் ஆரம்பிக்கிறது. 6 மாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன. January மாதம் குளிர்கால விடுமுறையில் இருந்தபோது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அமர்வுகள் ஆரம்பிக்க இருந்த...