பொருளாதாரத்தை கட்டியெழுப்புது முதல் பணி: Mark Carney
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் தனது அரசாங்கத்தின் உடனடி கவனம் செலுத்தப்படும் என பிரதமர் Mark Carney தெரிவித்தார். கனடிய நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு இந்த வாரம் ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் புதிய சட்டமன்றத்திற்கான நிகழ்ச்சி நிரலை...
