உக்ரைன் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க இங்கிலாந்து பயணமான கனடிய பிரதமர்
இங்கிலாந்தில் நடைபெறும் உக்ரைன் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் பங்கேற்கிறார். ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனில் அமைதிக்கான பாதையை திட்டமிடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்...