September 11, 2026
தேசியம்
செய்திகள்

அமெரிக்க முதியவர்களிடம் $21 மில்லியன் மோசடி செய்த 25 கனடியர்கள்?

அமெரிக்க முதியவர்களிடம் 21 மில்லியன் டாலர் மோசடி செய்ததாக கனடியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

இதில் 25 கனடியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் Vermont உட்பட 40 மாநிலங்களில் உள்ள மூத்தவர்களிடம் இருந்து அவர்கள் 21 மில்லியனுக்கும் அதிகமான தொகையை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அநேகர் Montreal நகரை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்கள் 2021 கோடை முதல் June 2024 வரை நிகழ்ந்தது.

இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் Patrick Brown

Lankathas Pathmanathan

Toronto பாடசாலைகளில் மீண்டும் முககவசம்?

Lankathas Pathmanathan

உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவோம்: பிரதமர் Mark Carney உறுதி!

Lankathas Pathmanathan

Leave a Comment