பசுமை கட்சியின் இணைத் தலைவர்களில் ஒருவர் தேர்தலில் வெற்றி!
பசுமை கட்சியின் இணைத் தலைவர்களில் ஒருவர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார். கனடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் Elizabeth May...
