Pierre Poilievre வெல்ல வேண்டிய தேர்தல்! – Mark Carney வெல்வாரா?
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கனடியர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கின்றனர். கனடிய பொதுத் தேர்தல் வாக்களிப்பு April 28 நடைபெறுகிறது. இதில் பிரதமர் Mark Carney நாட்டைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கான...
