தேசியம்
செய்திகள்

Filipino வீதி திருவிழாவில் வாகனத்தால் மோதப்பட்டு ஒன்பது பேர் பலி!

Filipino வீதி திருவிழாவில் நிகழ்ந்த தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகினர்.

Vancouver நகரில் நிகழ்ந்த Filipino வீதி திருவிழாவில் ஒருவர் பங்கேற்பாளர்களை SUV வாகனத்தால் மோதியதில் ஒன்பது பேர் பலியாகினர்.

இதில் பலர் காயமடைந்த நிலையில், குடும்பங்களுக்கு அறிவிக்கப்படும் வரை உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படாது என காவல்துறை கூறுகிறது.

சனிக்கிழமை (26) இரவு இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 30 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பயங்கரவாத செயல் அல்ல என உறுதியாக நம்புவதாக Vancouver காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசின் தலையீட்டை வலியுறுத்தும் CTC

Lankathas Pathmanathan

நிர்வாக ஊழியர்கள் பதவி குறைப்பை நடைமுறைப்படுத்தும் Air கனடா

Lankathas Pathmanathan

கடத்தப்பட்ட குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

Leave a Comment