September 14, 2026
தேசியம்
செய்திகள்

மேற்கு கனடாவில் Delta மாறுபாட்டின் வழித்தோன்றல்களை கண்காணிக்கும் சுகாதார அதிகாரிகள்!

மேற்கு கனடாவில் COVID Delta மாறுபாட்டின் இரண்டு புதிய வழித்தோன்றல்களை சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்

இருப்பினும், இவை மிகவும் பரவக்கூடியவையா அல்லது மிகவும் கடுமையான நோயை உண்டாக்குகின்றனவா என்பதைத் தீர்மானிக்க கூடுதல் சான்றுகள் தேவைப்படுகின்றன.

British Colombia, Alberta, Saskatchewan ஆகிய மாகாண சுகாதார அதிகாரிகள் இந்த கண்காணிப்பை மேற்கொள்கின்றனர்.

இந்த புதிய பிறழ்வுகள் முதன் முதலில் அமெரிக்க மாநிலமான Idahoவில் கண்டறியப்பட்டு கோடை காலத்தில்  கனடாவிற்கு பரவியது.

Delta வழித்தோன்றல்கள் அதிகமாக பரவக்கூடியவையா என்பதைத் தீர்மானிக்க எந்தத் தகவலும் இல்லை என Saskatchewanனுக்கான தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

Related posts

G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமருக்கு கனடிய பிரதமர் அழைப்பு!

Lankathas Pathmanathan

தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ள Metro

Lankathas Pathmanathan

2026 குளிர்கால Olympic: கனடாவின் நான்காவது பதக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment