தேசியம்
செய்திகள்

பசுமை கட்சியிலிருந்தும் கட்சியின் அடைப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகும் Annamie Paul!

பசுமை கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை Annamie Paul கட்சிக்கு அனுப்பியுள்ளார்.

இன்று கட்சியிலிருந்து விலகுவதற்கான தனது  ராஜினாமா அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அனுப்பியதாகக்  Paul கூறினார்.

கட்சியுடன் தனது அடைப்படை உறுப்பினர் பதவியையும் முடித்துக் கொள்வதாக Paul தெரிவித்தார்

தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கான செயல்முறையை ஆரம்பிப்பதாக September மாதம் 27ஆம் திகதி அவர் அறிவித்தார்.

கட்சியின் தலைமையில் இருந்த ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தை அவரது வாழ்க்கையில் மோசமான காலம் என Paul வர்ணித்தார்.

September மாதம் நடந்த பொதுத்  தேர்தலில் Paul  தனது Toronto Center தொகுதியை மூன்றாவது முறையாக வெற்றி பெறத் தவறினார்.

Related posts

Quebec மாகாண பற்றாக்குறை $11 பில்லியன்

Lankathas Pathmanathan

27 பிராந்தியங்கள் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவில் இருந்து விலத்தல்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்த யாழ் நகர முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment