தேசியம்
செய்திகள்

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ தலைவர்கள் நேரில் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் Joe Biden, கனடா, Mexico ஆகிய நாட்டு தலைவர்களுடன் நேரில் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இதுபோன்ற ஒரு சந்திப்பு அடுத்த  வாரம் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு குறித்த இறுதி விவரங்கள் இதுவரை உறுதியாகவில்லை.

இந்த சந்திப்பு பெரும்பாலும் அடுத்த வாரம் Washingtonனில் நடைபெறும் என தெரியவருகிறது

Biden இந்த ஆண்டு பதவியேற்றதிலிருந்து கனேடிய பிரதமர் Justin Trudeau, Mexico  ஜனாதிபதி Andres Manuel Lopez Obrador ஆகியோருடன் மெய்நிகர் சந்திப்புகளை நடத்தியிருந்தார்

Related posts

பொருளாதார எழுச்சியைத் தொடர்ந்து கனடா சிறந்த நிலையில் உள்ளது: IMF

Lankathas Pathmanathan

Stanley Cup: மூன்று கனடிய அணிகளில் ஒன்று மாத்திரம் முதலாவது ஆட்டத்தில் வெற்றி

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறும் கனேடிய அரசியல் தலைவர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment