தேசியம்

Month : October 2021

செய்திகள்

விடுமுறை காலத்தில் ஆயிரக்கணக்கான  பருவகால ஊழியர்களை பணியமர்த்தும் கனடா Post – Purolator !

Gaya Raja
வரவிருக்கும் விடுமுறை நாட்களுக்கான ஆயத்தமாக கனடா முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட பருவகால ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக கனடா Post  தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நத்தார் தினத்திற்கு முன்னைய நாளுடன் முடிவடையும் இரண்டு வாரங்களில், கனடா
செய்திகள்

கனடா எல்லைக்கான PCR சோதனை நடைமுறை தொடர்ந்தும் இருக்கும்:  துணைப் பிரதமர் Chrystia Freeland 

Gaya Raja
அமெரிக்காவுடனான கனடா எல்லைக்கான PCR சோதனை நடைமுறை தொடர்ந்தும் இருக்கும் என கனடாவின் துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார். அமெரிக்கா தனது எல்லையை தடுப்பூசி பெற்ற கனேடியர்களுக்கு மீண்டும் திறக்கும் என்ற செய்தி
செய்திகள்

Ontarioவின் digital தடுப்பூசி கடவுச்சீட்டு செயலி!

Gaya Raja
Ontarioவின் digital COVID  தடுப்பூசி கடவுச்சீட்டு செயலியை இப்போது பதிவிறக்கம் செய்யலாம். ஒருவரின் COVID தடுப்பூசி நிலையை சரிபார்க்க உதவும் Ontarioவின் புதிய digital செயலியை இப்போது பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள்

Albertaவில் அதிகரிக்கும் தொற்று மரணங்கள்!

Gaya Raja
Albertaவில் வியாழக்கிழமை COVID தொற்று தொடர்பான 30 மரணங்கள் பதிவாகின. வியாழனன்று 916 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். வியாழக்கிழமை பதிவான இறப்புகள் October 7 முதல் 13 வரை நிகழ்ந்தவை எனவும்
செய்திகள்

எதிர்வரும் 25 அல்லது 26ஆம் திகதி கனடாவின் புதிய அமைச்சரவை பதவியேற்கும்!

Gaya Raja
பிரதமர் Justin Trudeauவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு October மாதம் 25 அல்லது 26ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத அரச
கட்டுரைகள்

தமிழ் சமூகத்திற்கான ஒரு புதிய இலக்குக் கொண்ட சமூக மையம்

Gaya Raja
தமிழ் சமூகத்திற்கான ஒரு புதிய இலக்குக் கொண்ட சமூக மையம்Scarboroughவில் அமையவுள்ள தமிழ் சமூக மைய செயற்றிட்டத்தின் இயக்குனர் சபைகட்டிடத்தினதும் அதைச் சூழவுள்ள பகுதிகளினதும்பூர்வாங்கவடிவமைப்பொன்றைவெளியிட்டுள்ளது.Toronto நகரம் இப்போது இந்தியா மற்றும் இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய
செய்திகள்

கப்பலில் கனடா வந்தடைந்த தமிழ் இளைஞர் அகால மரணம்!

Gaya Raja
MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த செழியன் கோபாலபிள்ளை என்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை அகால மரணமடைந்தார். இவர் 492 தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களுடன் 2010ஆம் ஆண்டு  August மாதம் British Colombia மாகாணத்தை
செய்திகள்

அடுத்த வாரம் வெளியாகும் COVID கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான Ontarioவின் புதிய திட்டம்!

Gaya Raja
COVID  கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான Ontarioவின் புதிய திட்டம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. பெயர் வெளியிடப்படாத Doug Ford அரசாங்கத்தின் மூத்த அதிகாரி  ஒருவர் இந்தத் தகவலை தெரிவித்தார். Ontario மாகாணத்தை மீண்டும் திறப்பதற்கு மூன்றாவது
செய்திகள்

சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி பெறவேண்டிய இறுதித் திகதியை தாமதப்படுத்தும் Quebec!

Gaya Raja
Quebec மாகாணம் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி பெறவேண்டிய இறுதித் திகதியை ஒரு மாதத்திற்கு தாமதப்படுத்துகிறது. பணியாளர் நெருக்கடி காரணமாக இந்த முடிவை மாகாண அரசாங்கம் எடுத்துள்ளது. November மாதம் 15ஆம் திகதிக்கு  தடுப்பூசி பெறவேண்டிய
செய்திகள்

பல மாதங்களின் பின்னர் Ontarioவில் குறைந்த எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
Ontario புதன்கிழமை பல மாதங்களின் பின்னர் குறைந்த COVID தொற்று எண்ணிக்கையை பதிவு செய்தது. புதன்கிழமை 306 தொற்றுக்களை Ontario சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இது August மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் Ontarioவில்