விடுமுறை காலத்தில் ஆயிரக்கணக்கான பருவகால ஊழியர்களை பணியமர்த்தும் கனடா Post – Purolator !
வரவிருக்கும் விடுமுறை நாட்களுக்கான ஆயத்தமாக கனடா முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட பருவகால ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக கனடா Post தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நத்தார் தினத்திற்கு முன்னைய நாளுடன் முடிவடையும் இரண்டு வாரங்களில், கனடா...